RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

rbi.page.title.1
rbi.page.title.2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78507641
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வழிவகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை மதிப்பாய்வு செய்தல்

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வழிவகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை மதிப்பாய்வு செய்தல்

ஏப்ரல் 17, 2020

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வழிவகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை
மதிப்பாய்வு செய்தல்

ஏப்ரல் 01, 2020 அன்று மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பை அதிகரிப்பதாக ஆர்பிஐ அறிவித்தது. மாநிலங்கள், கோவிட்-19 கட்டுப்படுத்தும் மற்றும் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும், அவர்களின் சந்தைக் கடன்களை சிறப்பாகத் திட்டமிட உதவுவதற்காகவும் பின்வருமாறு முடிவு செய்யப்பட்டுள்ளது

  • மார்ச் 31, 2020 நிலவரப்படி மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பு 60% மற்றும் அதற்கு மேல் அதிகரிப்பு

  • அதிகரித்த வரம்பு செப்டம்பர் 30, 2020 வரை கிடைக்கும்.

யோகேஷ் தயால்     
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2233

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?